Tamil Dictionary 🔍

முடிமயிர்

mutimayir


சேர்த்துமுடித்த தலைமயிர் ; மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடியும் கட்டுமயிர் , இடுமயிர் ; தெய்வத்துக்குக் காணிக்கையாகமழித்து இடும் தலைமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடித்துக் கொள்ளும் கட்டுமயிர். (W.) 2. Switch; தெய்வத்துகுக் காணிக்கையாக மழித்து இடும் தலை மயிர். Loc. Hair offered to a deity in pursuance of a vow; சேர்த்து முடித்த தலைமயிர். (W.) 1. Lock of hair;

Tamil Lexicon


, ''s.'' A lock of hair. 2. A bunch of hair for enlarging women's locks, as பொய்மயிர்.

Miron Winslow


muṭi-mayir
n. முடி2-+.
1. Lock of hair;
சேர்த்து முடித்த தலைமயிர். (W.)

2. Switch;
மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடித்துக் கொள்ளும் கட்டுமயிர். (W.)

muṭi-mayir
n. முடி+.
Hair offered to a deity in pursuance of a vow;
தெய்வத்துகுக் காணிக்கையாக மழித்து இடும் தலை மயிர். Loc.

DSAL


முடிமயிர் - ஒப்புமை - Similar