மடிசல்
matisal
நாட்பட்டுக் கெட்ட தானியம். 2. Grain injured by time; நாட்படுவதாலும் நீர்ச்சம்பந்ததாலும் பண்டங்களில் உண்டாம் கெடுதி. 1. Damage caused by lapse of time or by dampness; putrescence, rot;
Tamil Lexicon
--மடியல், ''v. noun.'' Grain injured by time, &c.
Miron Winslow
maṭical
n. மடி1 -.
1. Damage caused by lapse of time or by dampness; putrescence, rot;
நாட்படுவதாலும் நீர்ச்சம்பந்ததாலும் பண்டங்களில் உண்டாம் கெடுதி.
2. Grain injured by time;
நாட்பட்டுக் கெட்ட தானியம்.
DSAL