Tamil Dictionary 🔍

முடமயிர்

mudamayir


ஒரு புருவமயிர் நோய்வகை ; தொண்டையில் மயிர் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டையில் உரோமம் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை. Colloq. 2. A disease said to be caused by the growth of hairs in the throat; ஒருவகைப் புருவமயிர்நோய். (சீவரட். 267.) 1. A disease affecting the eyelashes;

Tamil Lexicon


muṭa-mayir
n. முடம்+.
1. A disease affecting the eyelashes;
ஒருவகைப் புருவமயிர்நோய். (சீவரட். 267.)

2. A disease said to be caused by the growth of hairs in the throat;
தொண்டையில் உரோமம் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை. Colloq.

DSAL


முடமயிர் - ஒப்புமை - Similar