Tamil Dictionary 🔍

மடன்மா

madanmaa


காதலித்த தலைவியைப் பெறா விடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரைபோல் செய்த ஊர்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மடல், 3. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். பொ. 99).

Tamil Lexicon


maṭaṉ-mā
n. மடல்+.
See மடல், 3. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். பொ. 99).
.

DSAL


மடன்மா - ஒப்புமை - Similar