வன்மா
vanmaa
குதிரை ; அரிமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வன்மான். குதிரை. தாமரையை வன்மா வெனக்கொண்ட (திருநூற். 35). 2. Horse;
Tamil Lexicon
vaṉ-mā
n. id.+மா1.
1. See வன்மான்.
.
2. Horse;
குதிரை. தாமரையை வன்மா வெனக்கொண்ட (திருநூற். 35).
DSAL