Tamil Dictionary 🔍

மலடன்

maladan


பிள்ளையில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பெறாதவன் மக்கட்பெறாத மலடனல்லையேல் வாகண்டாய் (திவ். பெரியாழ், 1, 4, 4). Sterile man ;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' மலடி.] One incapable of procreation.

Miron Winslow


malaṭaṉ
n. id.
Sterile man ;
மகப்பெறாதவன் மக்கட்பெறாத மலடனல்லையேல் வாகண்டாய் (திவ். பெரியாழ், 1, 4, 4).

DSAL


மலடன் - ஒப்புமை - Similar