Tamil Dictionary 🔍

மடநோக்கு

madanokku


மருண்ட பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருண்டபார்வை. பெருமடநோக்கிற் சிறுநுதல் (பு. வெ. 11, 7). Bashful, timid look;

Tamil Lexicon


maṭa-nōkku
n. id.+.
Bashful, timid look;
மருண்டபார்வை. பெருமடநோக்கிற் சிறுநுதல் (பு. வெ. 11, 7).

DSAL


மடநோக்கு - ஒப்புமை - Similar