Tamil Dictionary 🔍

நோக்க

nokka


ஓர் உவமவுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) A particle denoting comparison;

Tamil Lexicon


nōkka,
part. நோக்கு-.
A particle denoting comparison;
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.)

DSAL


நோக்க - ஒப்புமை - Similar