Tamil Dictionary 🔍

மடக்கிடுதல்

madakkiduthal


மேற்செல்லாது தடுத்துவைத்தல் ; வாய்மடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்மடுத்தல். (ஈடு, 2, 3, 9, ஜீ.) 2. To swallow at a single draught; மேற்செல்லாது தடுத்துவைத்தல். மடக்கிடன் மனமொடு (பெருங். உஞ்சைக். 34, 50). 1. To check; to keep within certain limits;

Tamil Lexicon


maṭakkiṭu-
v. tr. மடக்கு+.
1. To check; to keep within certain limits;
மேற்செல்லாது தடுத்துவைத்தல். மடக்கிடன் மனமொடு (பெருங். உஞ்சைக். 34, 50).

2. To swallow at a single draught;
வாய்மடுத்தல். (ஈடு, 2, 3, 9, ஜீ.)

DSAL


மடக்கிடுதல் - ஒப்புமை - Similar