Tamil Dictionary 🔍

பக்கிடுதல்

pakkiduthal


வெடித்தல் ; வடுப்படுதல் ; திடுக்கிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெடித்தல். 1. To part, crack, give way, split; வடுப்படுதல் 2. To form a scab; திடுக்கிடுதல் 3. To throb, as the heart through fear;

Tamil Lexicon


pakkiṭu-
v. intr. id.+. (W.)
1. To part, crack, give way, split;
வெடித்தல்.

2. To form a scab;
வடுப்படுதல்

3. To throb, as the heart through fear;
திடுக்கிடுதல்

DSAL


பக்கிடுதல் - ஒப்புமை - Similar