Tamil Dictionary 🔍

முட்டாக்கிடுதல்

muttaakkiduthal


முகத்தைப் போர்த்தல் ; உள்ளடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகத்தைப் போர்த்தல். வையையென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு (சிலப்.13, 173, அரும்.). 1. To cover the face, as a veil; உள்ளடக்குதல். தன்னழகாலே அல்லாத வழகை முட்டாக்கிடுந் திருவபிஷேகத்தை யுடையவன் (ஈடு, 8, 8, 1). 2. To subordinate;

Tamil Lexicon


muṭṭākkiṭu-
v. tr. முட்டாக்கு+.
1. To cover the face, as a veil;
முகத்தைப் போர்த்தல். வையையென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு (சிலப்.13, 173, அரும்.).

2. To subordinate;
உள்ளடக்குதல். தன்னழகாலே அல்லாத வழகை முட்டாக்கிடுந் திருவபிஷேகத்தை யுடையவன் (ஈடு, 8, 8, 1).

DSAL


முட்டாக்கிடுதல் - ஒப்புமை - Similar