Tamil Dictionary 🔍

மகுடி

makuti


இசைக்கருவிவகை ; பாம்பாட்டியின் ஊது குழல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இசைக்கருவி. மகுடியின்கிளை யிமிழ்த்தன (பாரத.அணி.15). 2. A kind of trumpet; . 1.See மகிடி.

Tamil Lexicon


s. see மகடி.

J.P. Fabricius Dictionary


மகிடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mkuṭi] ''s.'' A pipe. See மகடி.

Miron Winslow


makuṭi
n. T. magidi.
1.See மகிடி.
.

2. A kind of trumpet;
ஓர் இசைக்கருவி. மகுடியின்கிளை யிமிழ்த்தன (பாரத.அணி.15).

DSAL


மகுடி - ஒப்புமை - Similar