Tamil Dictionary 🔍

இமிழ்தல்

imilthal


ஒலித்தல் ; யாழொலித்தல் ; தழைத்தல் ; கட்டுதல் ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழைத்தல். மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் (பதிற்றுப்.23); கட்டுதல். ஆணையினா லிமிழ்ந்திடப்பட்டு (விநாயகபு.17, 14).; 3. To sprout, shoot forth; To bind, as by an order; to restrain; யாழொலித்தல். (பிங்). 2. To buzz; to make a low continued sound, as the strings of yāz; ஒலித்தல். புள்ளின மிமிழும் புகழ்சால் விளை வயல் (புறநா.15, 4). 1. To sound; மிகுதல். உண்மகி ழுவகை யூக்க மிமிழ (பெருங். நரவாண. 7, 3). To abound;

Tamil Lexicon


imiḻ -
4 v.intr. இம்.
1. To sound;
ஒலித்தல். புள்ளின மிமிழும் புகழ்சால் விளை வயல் (புறநா.15, 4).

2. To buzz; to make a low continued sound, as the strings of yāz;
யாழொலித்தல். (பிங்).

3. To sprout, shoot forth; To bind, as by an order; to restrain;
தழைத்தல். மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் (பதிற்றுப்.23); கட்டுதல். ஆணையினா லிமிழ்ந்திடப்பட்டு (விநாயகபு.17, 14).;

imiḻ-
4 v. intr.
To abound;
மிகுதல். உண்மகி ழுவகை யூக்க மிமிழ (பெருங். நரவாண. 7, 3).

DSAL


இமிழ்தல் - ஒப்புமை - Similar