Tamil Dictionary 🔍

உமிழ்தல்

umilthal


கொப்புளித்தல் ; துப்புதல் ; கக்கல் ; சத்திபண்ணுதல் ; வெளிப்படுத்துதல் ; சொரிதல் ; தெவிட்டுதல் ; காறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்புதல். Colloq. 1. To spit; கொப்பளித்தல். (திவா.) 2. To gargle; சத்திபண்ணுதல். (திவா.) 3. To vomit, reject from an overcharged stomach; வெளிப்படுத்துதல். உள்ளத்தாலுமிழவேண்டா (சீவக. 2149). தெவிட்டுதல். (திவா.) 4. To emit, as rays of light; to discharge, as arrows; to send forth, as sparks; to yield, as fragrance; to reveal, as news; -intr. To be satiated;

Tamil Lexicon


umiḻ-
4 v. cf. உமி4- [M. umiḻ.] tr.
1. To spit;
துப்புதல். Colloq.

2. To gargle;
கொப்பளித்தல். (திவா.)

3. To vomit, reject from an overcharged stomach;
சத்திபண்ணுதல். (திவா.)

4. To emit, as rays of light; to discharge, as arrows; to send forth, as sparks; to yield, as fragrance; to reveal, as news; -intr. To be satiated;
வெளிப்படுத்துதல். உள்ளத்தாலுமிழவேண்டா (சீவக. 2149). தெவிட்டுதல். (திவா.)

DSAL


உமிழ்தல் - ஒப்புமை - Similar