மகாபுடம்
makaapudam
பூமியில் ஒன்றரை முழச் சதுரமும், இரண்டுமுழ ஆழமுமுள்ள பள்ளத்தில் காட்டெருவையிட்டுப் போடும் புடம். Colloq. Calcination of metals by placing them in a heap of burning kāṭṭeru in a pit one cubit and a half square and two cubits deep;
Tamil Lexicon
makā-puṭam
n. id.+.
Calcination of metals by placing them in a heap of burning kāṭṭeru in a pit one cubit and a half square and two cubits deep;
பூமியில் ஒன்றரை முழச் சதுரமும், இரண்டுமுழ ஆழமுமுள்ள பள்ளத்தில் காட்டெருவையிட்டுப் போடும் புடம். Colloq.
DSAL