மகாபதுமம்
makaapathumam
குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; வெண்டாமரை ; 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் ; சித்திரகவி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. See மகாபதுமபெந்தம். 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.). 4. A temple of 176 towers and 22 storeys; ஒரு பேரெண். (பிங்.) 2. A great number; வெண்டாமரை. (யாழ். அக.) 3. White lotus; குபேரன் நவநிதிகளுள் ஒன்று. 1. One of nine treasures of Kubēra;
Tamil Lexicon
, ''s.'' A thousand billions, ஓரெண். 2. See நிதி.
Miron Winslow
makā-patumam
n. mahā-padma.
1. One of nine treasures of Kubēra;
குபேரன் நவநிதிகளுள் ஒன்று.
2. A great number;
ஒரு பேரெண். (பிங்.)
3. White lotus;
வெண்டாமரை. (யாழ். அக.)
4. A temple of 176 towers and 22 storeys;
176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.).
5. See மகாபதுமபெந்தம்.
.
DSAL