மானுடம்
maanudam
காண்க : மானிடசாதி ; மானிடவேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மானிடசாதி. கிலுத்த மனுடமலான் மற்றை மானுடமில்லை (காஞ்சிப்பு. நகரேற். 106). ஊர்வபதினொன்றா மொன்பது மானுடம் (குறள், 62, உரை). . 2. See மானிடவேள்வி. (W.)
Tamil Lexicon
, [māṉuṭam] ''s.'' One of the five kinds of charity. See யாகம், 5. 2. Human kind. See மானிடம்.
Miron Winslow
māṉuṭam
n. mānuṣa.
1. See மானிடசாதி. கிலுத்த மனுடமலான் மற்றை மானுடமில்லை (காஞ்சிப்பு. நகரேற். 106). ஊர்வபதினொன்றா மொன்பது மானுடம் (குறள், 62, உரை).
.
2. See மானிடவேள்வி. (W.)
.
DSAL