Tamil Dictionary 🔍

மகுடம்

makudam


மணிமுடி ; தலைப்பாகைவகை ; தலையணி ; பல பாடல்களில் ஓர் இறுதியாக வரும் முடிவு ; கட்டுரைத் தலைப்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை ; மாதர் காதணி வகை ; மத்தளத்தின் விளிம்பு ; பறைவகை ; ஒளிமங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தளம் முதலியவற்றின் விளிம்பு. (சங். அக.) 9. Edge of drums; மாதர் காதணிவகை. (J.) 8. An ear-ornament worn by women; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. (J.) 7. Ornamental button of an ola book; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. (திருமந். 73.) 6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; தலைப்பாகைவகை. (W.) 2. Head-dress, crest, tiara; பல பாடல்களில் ஓர் இரீதியாகவரும் முடிவு. 4. Finishing part of stanzas in a poem, in the form of a refrain; அலங்கார சிகரம். 3. Anything crest-like, as the ornamental top of a temple car; மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246). 1. Crown; பறைவகை. Nā. 10. A kind of drum; ஒளிமங்கல். எனக்குக் கண் மகுடமாயிருக்கிறது. (W.) 11. Dimness of vision, obscurity; கட்டுரை முதலியவற்றின் தலைப்பு. Mod. 5. Title, caption;

Tamil Lexicon


s. a crown, முடி; 2. the finishing part of a poem, as a crown; 3. one of the 28 Agamas; 4. obscurity, மறைவு; 5. an ornament worn in the ears by women. கண்மகுடமாயிருக்கிறது, the eye is dim. மகுடமெடுத்தாடுகிற சர்ப்பம், a cobra capella that raises its hood. மகுடவர்த்தனர், crowned heads, independent kings. மகுடாபிஷேகம், coronation.

J.P. Fabricius Dictionary


, [makuṭam] ''s.'' A crown, முடி. 2. A head-dress, crest, tiara, தலையணி. W. p. 63. MAKUT'A. 3. Any thing crest-like, natural or ornamented, especially the ornamented top of a temple-car, சிகரம். 4. One of the component parts of a crown. See முடியுறுப்பு. 5. The finishing part of a poem as a crown, பாட்டின்மகுடம். 6. One of the twenty-eight Agamas. See சிவாக மம். 7. Obscurity, மறைவு. 8. ''[prov.]'' The ornamented button of a child's ola book. See மணிமகுடம். 9. An ornament worn by women in their ears, மாதரணியிலொன்று.-For the compounds, see கிரீடம். எனக்குக்கண்மகுடமாயிருக்கிறது. My eye is dim. பாம்புமகுடத்திலேகிடக்கிறது. The snake is purblind, i. e. casting his skin.

Miron Winslow


makuṭam
n. makuṭa.
1. Crown;
மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246).

2. Head-dress, crest, tiara;
தலைப்பாகைவகை. (W.)

3. Anything crest-like, as the ornamental top of a temple car;
அலங்கார சிகரம்.

4. Finishing part of stanzas in a poem, in the form of a refrain;
பல பாடல்களில் ஓர் இரீதியாகவரும் முடிவு.

5. Title, caption;
கட்டுரை முதலியவற்றின் தலைப்பு. Mod.

6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. (திருமந். 73.)

7. Ornamental button of an ola book;
ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. (J.)

8. An ear-ornament worn by women;
மாதர் காதணிவகை. (J.)

9. Edge of drums;
மத்தளம் முதலியவற்றின் விளிம்பு. (சங். அக.)

10. A kind of drum;
பறைவகை. Nānj.

11. Dimness of vision, obscurity;
ஒளிமங்கல். எனக்குக் கண் மகுடமாயிருக்கிறது. (W.)

DSAL


மகுடம் - ஒப்புமை - Similar