Tamil Dictionary 🔍

காருடம்

kaarudam


கருடன் ; கருடசமூகம் ; அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை ; ஓர் உபநிடதம் ; கருடபுராணம் ; பச்சைக்கல் ; மருக்காரைச் செடி ; காருடவித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Snake-gourd. See புடல். . Jugglery. See காரடவித்தை2. . 1. Emeticnut; See மருக்காரை. பச்சைக்கல். முத்தந் துப்புக் காருடம் (திருவிளை. மாணிக். 48). 5. Green stone igneous rock, composed chiefly of felspar and hornblende; . 4. A chief Purāṇa. See கருடபுராணம். (கந்தபு. பாயி. 55.) அறுபத்துநாலுகலையுள் விடந்தீர்க்கும் வித்தை. (சது.) 2. Art of removing poison with charms, mantras, etc., invoking Garuda, one of aṟupattunālu-kalai, q.v.; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 3. Name of an Upaniṣad; கருடசமுகம். காருடங் கண்டபாந்தட் கணமென (கந்தபு. தாரகன்வ. 54). 1. A flock of kites;

Tamil Lexicon


காருடவித்தை, s. (Tel.) Juggling, legerdemain, காரடம்; 2. (St.) charms against poison; 3. name of an Upanishad. காருடன், காரடன், a Juggler.

J.P. Fabricius Dictionary


, [kāruṭm] ''s.'' The plant மருக்காரை. 2. A kind of gourd, கறிப்புடோல். ''(M. Dic.)'' 3. Juggling, ''erroneously'' for காரடம்.

Miron Winslow


kāruṭam
n. gāruda.
1. A flock of kites;
கருடசமுகம். காருடங் கண்டபாந்தட் கணமென (கந்தபு. தாரகன்வ. 54).

2. Art of removing poison with charms, mantras, etc., invoking Garuda, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் விடந்தீர்க்கும் வித்தை. (சது.)

3. Name of an Upaniṣad;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

4. A chief Purāṇa. See கருடபுராணம். (கந்தபு. பாயி. 55.)
.

5. Green stone igneous rock, composed chiefly of felspar and hornblende;
பச்சைக்கல். முத்தந் துப்புக் காருடம் (திருவிளை. மாணிக். 48).

kāruṭam
n. (மலை.)
1. Emeticnut; See மருக்காரை.
.

2. Snake-gourd. See புடல்.
.

kāruṭam
n. T. gāradamu +.
Jugglery. See காரடவித்தை2.
.

DSAL


காருடம் - ஒப்புமை - Similar