கசபுடம்
kasapudam
இரண்டுமுழக் கன அளவுக்கு ஆயிரம் எருமுட்டை வைத்து எரிக்கும் புடம் ; நூறு எருமுட்டை இட்டு எரிக்கும் புடம் ; மருந்து புடம் வைப்பதற்கு வெட்டிய பள்ளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறு எருவிட்டெரிக்கும் புடம். (மூ. அ.) Calcining medicine with the fire prepared from burning 100 cakes of cow-dung;
Tamil Lexicon
, ''s.'' A fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; also the cavity made for the fire, ஆயிரமெருமுட்டைவைத்தெ ரிக்கும்புடம். Wils. p. 276.
Miron Winslow
kaca-puṭam
n. gaja +.
Calcining medicine with the fire prepared from burning 100 cakes of cow-dung;
நூறு எருவிட்டெரிக்கும் புடம். (மூ. அ.)
DSAL