Tamil Dictionary 🔍

மகாபதுமன்

makaapathuman


அஷ்டமாநாகங்களுள் பூமியை வடபக்கத்தில் தாங்கும் நாகம். (பிங்.) The divine serpent which supports the earth in the north, one of aṣṭamā-nākam, q.v.;

Tamil Lexicon


அட்டநாகத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the eight ser pents that support the earth. See அஷ்ட நாகம், under நாகம்.

Miron Winslow


makā-patumaṉ
n. mahā-padma.
The divine serpent which supports the earth in the north, one of aṣṭamā-nākam, q.v.;
அஷ்டமாநாகங்களுள் பூமியை வடபக்கத்தில் தாங்கும் நாகம். (பிங்.)

DSAL


மகாபதுமன் - ஒப்புமை - Similar