மசகம்
masakam
கொசு ; நீர்த்துருத்தி ; மயிர் ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்த்துருத்தி. (யாழ். அக.) Squirt; மயிர். (யாழ். அக.) Hair; மயக்கம். (யாழ். அக.) Confusion; கொசுகு. (பிங்.) மசகந்தர மென்னலாய் (அஷ்டப். திருவேங்கடத். 59). 1. Gnat, mosquito;
Tamil Lexicon
மசம், s. a gnat, a mosquito, கொசுகு.
J.P. Fabricius Dictionary
[macakam ] --மசம், ''s.'' A gnat, musquito, கொசுகு. W. p. 647.
Miron Winslow
macakam
n. mašaka.
1. Gnat, mosquito;
கொசுகு. (பிங்.) மசகந்தர மென்னலாய் (அஷ்டப். திருவேங்கடத். 59).
Squirt;
நீர்த்துருத்தி. (யாழ். அக.)
macakam
n. cf. šmašru.
Hair;
மயிர். (யாழ். அக.)
macakam
n. மசக்கம்.
Confusion;
மயக்கம். (யாழ். அக.)
DSAL