மோகம்
mokam
ஆசை ; காமமயக்கம் ; விருப்பம் ; வேட்கை ; மூர்ச்சை ; மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி ; திகைப்பு பாதிரிமரம் ; மோர் ; முருங்கைமரம் ; வாழைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி. (சி. போ. பா. 2, 2). 2. Delusion of mind which prevents one from discerning the truth; திகைப்பு. மோகமெங்கு முளவாக (கம்பரா. நாகபாச. 84). 3. Confusion, distraction; காமமயக்கம். 4. Fascination due to love; infatuation; . 6. See மோகநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.) . Trumpetflower. See பாதிரி1. (மலை.) . See மோசம்2. (சங். அக.) மோர் மோகமுறை யிணக்கம். (அழகர்கல. 87). Buttermilk; மூர்ச்சை. (சூடா.) 1. Loss of consciousness; fainting; ஆசை. 5. Love, affection;
Tamil Lexicon
s. lust, lasciviousness, sensuality, காமம்; 2. desire, affection, ஆசை; 3. confusion of mind, bewilderment, உன்மத்தம்; 4. (in comb.) barrenness. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள், venereal appetite continues thirty days, desire for sixty. (Proverb). மோக இச்சை, -கவனம், -விகாரம், libidinous desire. மோகக்காரன், -விகாரி, -வியாபாரி, a lascivious person. மோகங்கொள்ள, to grow lustful. மோகந்தீர, -தீர்த்துக்கொள்ள, to gratify one's lust. மோகன், Kama, the Hindu Cupid, மன்மதன். மோகாந்தகாரம், mental darkness caused by sensuality.
J.P. Fabricius Dictionary
, [mōkam] ''s.'' Fierce, ungovernable lust, lasciviousness, காமம். 2. Desire, affection, ஆசை. 3. Confusion of mind, bewilder ment, fainting, உன்மத்தம். See under பகை, உட்பகை 6., ''also'' மாயை 5. and பஞ்சபாணா வஸ்தை. W. p. 676.
Miron Winslow
mōkam
n. mōha.
1. Loss of consciousness; fainting;
மூர்ச்சை. (சூடா.)
2. Delusion of mind which prevents one from discerning the truth;
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி. (சி. போ. பா. 2, 2).
3. Confusion, distraction;
திகைப்பு. மோகமெங்கு முளவாக (கம்பரா. நாகபாச. 84).
4. Fascination due to love; infatuation;
காமமயக்கம்.
5. Love, affection;
ஆசை.
6. See மோகநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.)
.
mōkam
n. mōghā.
Trumpetflower. See பாதிரி1. (மலை.)
.
mōkam
n.
See மோசம்2. (சங். அக.)
.
mōkam
n.
Buttermilk;
மோர் மோகமுறை யிணக்கம். (அழகர்கல. 87).
DSAL