மாகம்
maakam
மாசிமாதம் ; மகநாள் ; மேலிடம் ; வானம் ; துறக்கம் ; திக்கு ; மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகம் (சீவக. 596, உரை.) 5. Cloud; திக்கு. மாகநிள்விசும்பிடை (சீவக. 569). 4. Point of the compass; சுவர்க்கம் மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா 34, 15). 3. Svarga; ஆகாயம். மாக விசும்பின் (புறநா. 35). 2. Sky, air, atmosphere; மேலிடம். மாக மடாத்து (கம்பரா. மிதிலைக். 83). 1. Upper space; சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு. சேதுபல. 6.) The eleventh lunar month, roughly corresponding to Māci; See மகம். (பிங்.) The 10th nakṣatra.
Tamil Lexicon
s. the sky, the air, ஆகாயம்; 2. the month of February, மாசி; 3. the 1th lunar mansion, மகம். மாகநீர், sacred bathing, as மாமரம்.
J.P. Fabricius Dictionary
, [mākam] ''s.'' The month February, மாசி. W. p. 648.
Miron Winslow
mākam
n. magha.
The 10th nakṣatra.
See மகம். (பிங்.)
mākam
n. māgha.
The eleventh lunar month, roughly corresponding to Māci;
சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு. சேதுபல. 6.)
mākam
n. prob. mahā-kha. cf. mākī.
1. Upper space;
மேலிடம். மாக மடாத்து (கம்பரா. மிதிலைக். 83).
2. Sky, air, atmosphere;
ஆகாயம். மாக விசும்பின் (புறநா. 35).
3. Svarga;
சுவர்க்கம் மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா 34, 15).
4. Point of the compass;
திக்கு. மாகநிள்விசும்பிடை (சீவக. 569).
5. Cloud;
மேகம் (சீவக. 596, உரை.)
DSAL