Tamil Dictionary 🔍

மேகம்

maekam


முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See முத்தக்காசு. (சங். அக.) 5. Straight sedge. துர்நீர் துர்நடத்தை மூத்திரக்கோளாறு என்றவற்றால் உண்டாம் நோய். 1. Venereal or urinary disease; disease due to impure blood; வெள்ளைநோய். (W.) 2. A urinary disease, Leucorrhoea; குயில். (யாழ். அக.) 4. The Indian cuckoo; நீங். (பிங்.) 3. Water; See கடுக்காய், 2. (மலை.) 3. Chebulic myrobalan. முகில். நன்னிற மேக நின்றது போல (சிலப். 11, 46). 1. Cloud; See சத்தமேகம். (பிங்.) 2. The seven celestial clouds.

Tamil Lexicon


s. a cloud, முகில்; 2. urinary disease, venereal disease. சப்தமேகம், the 7 different clouds:- 1. சம்வர்த்தம், a cloud shedding down gems; 2. ஆவர்த்தம், one pouring water; 3. புட்கலாவர்த்தம், one discharging gold; 4. சங்காரித்தம், one scattering flowers; 5. துரோணம், one emitting dust; 6. காளமுகி, one dropping stones; 7. நீல வரு ணம், one belching fire. மேக கர்ச்சனை, -கர்ச்சிதம், the rumbling of clouds. மேகக் கூட்டம், -சாலம், -சஞ்சாரம், an assemblage of clouds. மேகசம், those born in clouds; 2. a pearl as big as an egg born in clouds. மேக ஸ்தம்பம், a pillar of clouds. மேகத்தொனி, -முழக்கம், thunder. மேகநாதம், thunder; 2. small greens, amaranthus, சிறுகீரை. மேகநாதன், a name of Indrajit, son of Ravana. மேகநீர், venereal humours. மேகப்படலம், an accumulation of clouds; 2. a spreading venereal sore; 3. disease of the eye. மேக புஷ்பம், water, நீர். மேகப்புள், a lark, வானம்பாடி. மேகமண்டலம், the region of clouds. மேகமூடுதல், v. n. overspreading of the clouds. மேக ரஞ்சி, மேகவிரஞ்சி, a kind of melody, ஓரிராகம். cow-dung, sandal paste etc., smear, பூசு. குற்றத்தைப் பூசிமெழுக, to cloak or coat over one's faults. மெழுக்கு, v. n. smearing a floor with cow-dung etc.

J.P. Fabricius Dictionary


meekam மேகம் cloud

David W. McAlpin


, [mēkam] ''s.'' A cloud, முகில். W. p. 672. MEGHA. சத்தமேகங்களுங்கூடிநெருப்புமழைபெய்தாற்போல. As if the seven clouds poured forth fire. மேகம்வருஷிக்கிறது. It rains. மேகம்வியாபரிக்கிறது. Being overcast, or cloudy.

Miron Winslow


mēkam
n. mēgha.
1. Cloud;
முகில். நன்னிற மேக நின்றது போல (சிலப். 11, 46).

2. The seven celestial clouds.
See சத்தமேகம். (பிங்.)

3. Water;
நீங். (பிங்.)

4. The Indian cuckoo;
குயில். (யாழ். அக.)

5. Straight sedge.
See முத்தக்காசு. (சங். அக.)

mēkam
n. mēha.
1. Venereal or urinary disease; disease due to impure blood;
துர்நீர் துர்நடத்தை மூத்திரக்கோளாறு என்றவற்றால் உண்டாம் நோய்.

2. A urinary disease, Leucorrhoea;
வெள்ளைநோய். (W.)

3. Chebulic myrobalan.
See கடுக்காய், 2. (மலை.)

DSAL


மேகம் - ஒப்புமை - Similar