Tamil Dictionary 🔍

மூகம்

mookam


மோனம் ; ஊமை ; வறுமை ; பைசாசவகை ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமை. 1. Dumbness; பைசாசவகை (யாழ். அக.) 5. A class of devils; மௌனம். (சூடா.) 2. Speechlessness; silence; வறுமை. (யாழ். அக.) 3. Poverty; ஒருவகை மீன். (யாழ். அக.) 4. A kind of fish;

Tamil Lexicon


, [mūkam] ''s.'' Dumbness, மௌனம். W. p. 667. MOOkA. 2. ''[fig.]'' A dumb person.

Miron Winslow


mūkam
n. mūka.
1. Dumbness;
ஊமை.

2. Speechlessness; silence;
மௌனம். (சூடா.)

3. Poverty;
வறுமை. (யாழ். அக.)

4. A kind of fish;
ஒருவகை மீன். (யாழ். அக.)

5. A class of devils;
பைசாசவகை (யாழ். அக.)

DSAL


மூகம் - ஒப்புமை - Similar