யமகம்
yamakam
ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வரும் செய்யுள் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வந்த எழத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி (தண்டி, 90, உரை.) Repetition, in a stanza, with changes of meaning sometimes effected by changes in the division of words, dist. fr. tiripu;
Tamil Lexicon
s. a species of alliteration, the repetition of words or syllables of like sound but varying in sense, in the different parts of a stanza, as at the beginning, middle or end of each hemistich.
J.P. Fabricius Dictionary
, [yamakam] ''s.'' A species of alliteration, the repetition of words or syllables of like sound but varying in sense, in the dif ferent parts of a stanza, as at the begin ning, middle or end of each hemistich. Ten varieties are enumerated. W. p. 681.
Miron Winslow
yamakam
n.yamaka. (Rhet.)
Repetition, in a stanza, with changes of meaning sometimes effected by changes in the division of words, dist. fr. tiripu;
வந்த எழத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி (தண்டி, 90, உரை.)
DSAL