Tamil Dictionary 🔍

மகி

maki


பூமி ; பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரத வெண். 797). 1. The earth; பசு. (யாழ். அக.) 2. Cow;

Tamil Lexicon


மகீ s. the earth, பூமி. மகிதலம், the earth. மகிபதி, -பாலன், -பன், a king. மகிருகம், மகீருகம், a tree (மகி, the earth+உருகம், growing). மகிலதை, an earth-worm, a bellyworm, நாங்கூழ். மகீத்திரம், a mountain (திரம், to uphold).

J.P. Fabricius Dictionary


[maki ] --மகீ, ''s.'' The earth, பூமி. W. p. 652. MAHI.

Miron Winslow


maki
n. mahī.
1. The earth;
பூமி. (பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரத வெண். 797).

2. Cow;
பசு. (யாழ். அக.)

DSAL


மகி - ஒப்புமை - Similar