Tamil Dictionary 🔍

கதி

kathi


நடை ; குதிரை நடை ; போக்கு ; விரைவு ; வழி ; தேவகதி ; அறிவு ; பரகதி ; வீடுபேறு ; நிலை ; ஆற்றல் ; படலம் ; சாதனம் ; புகலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவு. கதிகெழ களிறு (கந்தபு. திக். 35). 3. Swiftness, rapidity, fleetness; புகலிடம். எனக்கினிக் கதியென் சொல்லாய் (திவ். திருமாலை, 30). 4. Refuge; மோக்ஷம். காதலும் வெறுப்புநீங்கிக் கதிவிழைந்திருக்கின்றோம் (குற்றா. தல. திருமால். 60). 5. Heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity; குதிரைநடை. (குறள், 814, உரை.) 6. Pace of a horse; உயரெடுக்கும் பிறப்பு. (சீவக. 374, உரை.) 7. (Jaina.) Stages of existence, through which the soul may pass, of which there are four, viz., தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி; நிலை. அவன் கதி என்னவாயிற்று? 8. State, condition. சக்தி. கொடுக்கக் கதியில்லை. 9. Ability, means; இயல்பு. யானை முழக்கங்கேட்ட கதியிற்றே (பரிபா. 8, 17). 10. Nature, quality, character; அதிட்டம். (W.) 11. Luck, fortune; படலம். (பிரபுலிங்.) 12. Section, chapter; . 13. True principles or elementary properties according to šāṅkhya philosophy. See தத்துவம்1. பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங். துதி. 13). சாதனம். உலகிற்றியுங் கருமகதியாய் (திவ். திருவாய். 6, 9, 7). 14. Means, instrument; நடை. (பிங்.) 1. Motion, movement' வழி. கதிநடந்திளைத்த செங்கமலம் பற்றுவோம் (செவ்வந்திப்பு. தாயான. 25). 2. Way, path;

Tamil Lexicon


s. progression, கடை; 2. way, வழி; 3. gait, pace of a horse, போக்கு; 4. swiftness, விரைவு; 5. condition, state of existence in the present birth, பிறப்பு; 6. ability, wealth, திராணி; 7. happiness, bliss, heaven, salvation, மோட்சம்; 8. support, refuge; 9. section, chapter அதிகாரம். கொடுக்கக் கதியில்லை, he is not able to give; he is too poor to give. காலகதியாய்விட, to die. கதியற்றவன், --கெட்டவன், an impoverished or disabled person. கதிபெற, to obtain salvation. கதியுள்ளவன், a powerful, rich man. பரகதி, பரமகதி, salvation, heavenly bliss. நிர்க்கதி, being destitute.

J.P. Fabricius Dictionary


தேவகதி, மக்கட்கதி, விலங்கின்கதி, நரககதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kati] ''s.'' Progression, locomotion, tendency, நடை. 2. A way, path, வழி. 3. Gait, pace, போக்கு. 4. Swiftness, rapid ness, fleetness, விரைவு. 5. The five paces of a horse, குதிரைநடை. (See துரகம்.) 6. Stage or degree, நிலை. 7. Condition, state or mode of existence, embracing the four di visoins of living beings or stages through which the soul may pass, நால்வகைப்பிறப்பு, viz.: 1. Celestials, தேவகதி. 2. Human, மக் கட்கதி. 3. Infrahuman; ''i. e.'' inferior ani mals, விலங்கின்கதி, and 4. Infernals, நரககதி. 8. The procession of the planets in their orbits, கிரகநடை. 9. Pecuniary ability, wealth, ஐசுவரியம். 1. Luck, fortune, un controllable events, fate, அதிட்டம். 11. Ex emption from future births, final beati tude, absorption of the soul in the deity, பரமகதி. 12. Refuge, asylum, அடைக்கலம். 13. Section, chapter, படலம். 14. Strength, ability, திராணி. Wils. p. 279. GATI. ''(p.)'' கொடுக்கக்கதியில்லை. There exist no means of payment.

Miron Winslow


kati
n. gati.
1. Motion, movement'
நடை. (பிங்.)

2. Way, path;
வழி. கதிநடந்திளைத்த செங்கமலம் பற்றுவோம் (செவ்வந்திப்பு. தாயான. 25).

3. Swiftness, rapidity, fleetness;
விரைவு. கதிகெழ களிறு (கந்தபு. திக். 35).

4. Refuge;
புகலிடம். எனக்கினிக் கதியென் சொல்லாய் (திவ். திருமாலை, 30).

5. Heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity;
மோக்ஷம். காதலும் வெறுப்புநீங்கிக் கதிவிழைந்திருக்கின்றோம் (குற்றா. தல. திருமால். 60).

6. Pace of a horse;
குதிரைநடை. (குறள், 814, உரை.)

7. (Jaina.) Stages of existence, through which the soul may pass, of which there are four, viz., தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி;
உயரெடுக்கும் பிறப்பு. (சீவக. 374, உரை.)

8. State, condition.
நிலை. அவன் கதி என்னவாயிற்று?

9. Ability, means;
சக்தி. கொடுக்கக் கதியில்லை.

10. Nature, quality, character;
இயல்பு. யானை முழக்கங்கேட்ட கதியிற்றே (பரிபா. 8, 17).

11. Luck, fortune;
அதிட்டம். (W.)

12. Section, chapter;
படலம். (பிரபுலிங்.)

13. True principles or elementary properties according to šāṅkhya philosophy. See தத்துவம்1. பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங். துதி. 13).
.

14. Means, instrument;
சாதனம். உலகிற்றியுங் கருமகதியாய் (திவ். திருவாய். 6, 9, 7).

DSAL


கதி - ஒப்புமை - Similar