Tamil Dictionary 🔍

மாகதி

maakathi


காண்க : திப்பிலி ; முல்லைவகை ; ஊசிமுல்லை ; சருக்கரை ; பிராகிருதமொழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராகிருதபாஷைவகை. 1. Māgadhi, a secondary Prākrt language; See திப்பலி. (மலை.) 2. Long pepper. முல்லைவகை. (நாமதீப. 346.) 3. Trichotomus-flowering smooth jasmine; See ஊசிமுல்லை. (பிங்.) 4. Eared jasmine. சீனிச்சர்க்கரை. (சங். அக.) 5. Sugar;

Tamil Lexicon


s. the language of Maghada, a dialect of Sanskrit; 2. long pepper, திப்பிலி; 3. a kind of jasmine, jasminum fricotomum.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Long-pepper. See திப்பிலி. 2. A kind of jasmine, முல்லைக்கொடி, Jasminum fricotomum. ''(Rott.)'' 3. The language of ''Maga'dha,'' a dialect of Sanscrit; a ''Prakrit''--nearly the same as the ''Pali'' of the Buddhas and Jainas. See ''Sa. Magadha.''

Miron Winslow


mākati
n. māgadhī.
1. Māgadhi, a secondary Prākrt language;
பிராகிருதபாஷைவகை.

2. Long pepper.
See திப்பலி. (மலை.)

3. Trichotomus-flowering smooth jasmine;
முல்லைவகை. (நாமதீப. 346.)

4. Eared jasmine.
See ஊசிமுல்லை. (பிங்.)

5. Sugar;
சீனிச்சர்க்கரை. (சங். அக.)

DSAL


மாகதி - ஒப்புமை - Similar