மதி
mathi
சந்திரன் ; மாதம் ; ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி ; இராசி ; குபேரன் ; இடைகலை ; காண்க : மதிநாள் ; மதிஞானம் ; கற்கடகராசி ; இயற்கையறிவு ; பகுத்தறிவு ; வேதத்தின்படி நடத்தல் ; மதிப்பு ; காசியபரின் மனைவி ; அசோகமரம் ; அதிமதுரம் ; ஒரு முன்னிலை யசைச்சொல் ; ஒரு படர்க்கை யசைச்சொல் ; யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப். 92). 4. Esteem, value ; காசியபரின் மனைவியான தக்ஷன்மகள். மதி யென்பாள். . . பயந்தனளால் (கம்பரா. சடாயுகாண். 26). 5. A wife of kāšyapa and daughter of Dakṣa ; பிண்டி. (சங். அக.) 6. Asōka tree; சந்திரன், மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள், 782). 1. Moon, full moon ; மாதம் . தசமதி தாயொடு தான்படும் (திருவாச. 4, 24). 2. Month ; இராசி. ஆறிரு மதியினும் (சிலப், 26, 25). 3. Sign of the zodiac ; குபேரன். தென்றிசை மதியின் வாளி (பாரத. நிரைமீட். 100). 4. Kubera ; இடைகலை. மதியிலிருநாண் கிரேசித்து( காசிக. யோக. 23). 5. Breath passing through the left nostril ; . 6. See மதிநாள்.(சூடா.) ஓன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி. (E. T. ii. 96.) 7. The number 'one' ; கற்கடகராசி. (சங். அக.) 8. Cancer of the zodiac, as the moon's house ; See அதிமதுரம். (சங். அக.) Liquorice-plant . ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.) 1. An euphonic suffix of the imperative mood ; ஒரு படர்க்கை யசைச்சொல். பரிசி னல்குமதி (திருமுரு. 295) . 2. Expletive of the third person ; யானை. கோண் மதித்திடர் கிடந்தன (கம்பரா. நாகபாச. 136). Elephant; இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோடுடையார்க்கு (குறள், 636). 1. Understanding, intellect ; பகுத்தறிவு மதியிலி மடநெஞ்சே (திருவாச, 5, 33). 2. Discrimination, judgment, discernment ; வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டாலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.) 3. Duty of listening to exposition of the vēdas and acting in accordance with the precepts thereof ;
Tamil Lexicon
s. the moon, சந்திரன்; 2. month, மாதம்; 3. knowledge, understanding; intellect, prudence, அறிவு; 4.
J.P. Fabricius Dictionary
, [mti] ''s.'' A poetic expletive of imperatives, as கேண்மதி, hear this, முன்னிலையசைச்சொல்.
Miron Winslow
mati.
n. mati.
1. Understanding, intellect ;
இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோடுடையார்க்கு (குறள், 636).
2. Discrimination, judgment, discernment ;
பகுத்தறிவு மதியிலி மடநெஞ்சே (திருவாச, 5, 33).
3. Duty of listening to exposition of the vēdas and acting in accordance with the precepts thereof ;
வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டாலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)
4. Esteem, value ;
மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப். 92).
5. A wife of kāšyapa and daughter of Dakṣa ;
காசியபரின் மனைவியான தக்ஷன்மகள். மதி யென்பாள். . . பயந்தனளால் (கம்பரா. சடாயுகாண். 26).
6. Asōka tree;
பிண்டி. (சங். அக.)
mati
n. prob. மதி2-.
1. Moon, full moon ;
சந்திரன், மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள், 782).
2. Month ;
மாதம் . தசமதி தாயொடு தான்படும் (திருவாச. 4, 24).
3. Sign of the zodiac ;
இராசி. ஆறிரு மதியினும் (சிலப், 26, 25).
4. Kubera ;
குபேரன். தென்றிசை மதியின் வாளி (பாரத. நிரைமீட். 100).
5. Breath passing through the left nostril ;
இடைகலை. மதியிலிருநாண் கிரேசித்து( காசிக. யோக. 23).
6. See மதிநாள்.(சூடா.)
.
7. The number 'one' ;
ஓன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி. (E. T. ii. 96.)
8. Cancer of the zodiac, as the moon's house ;
கற்கடகராசி. (சங். அக.)
mati
n. prob.மது.
Liquorice-plant .
See அதிமதுரம். (சங். அக.)
mati,
part.
1. An euphonic suffix of the imperative mood ;
ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.)
2. Expletive of the third person ;
ஒரு படர்க்கை யசைச்சொல். பரிசி னல்குமதி (திருமுரு. 295) .
mati
n. prob.madin.
Elephant;
யானை. கோண் மதித்திடர் கிடந்தன (கம்பரா. நாகபாச. 136).
DSAL