மகபதி
makapathi
வேள்விக்கு தலைவனாகிய இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[யாகங்களுக்கு அதிபதி] இந்திரன். கயாசுர னோச்சினன் மகபதி மயங்க (கந்தபு. ததீசியுத்தர. 133). Indra, as lord of sacrifice;
Tamil Lexicon
, ''s.'' Indra--lord of sacrifices as having offered a hundred யாகம், இந்திரன்.
Miron Winslow
maka-pati
n. makha-pati.
Indra, as lord of sacrifice;
[யாகங்களுக்கு அதிபதி] இந்திரன். கயாசுர னோச்சினன் மகபதி மயங்க (கந்தபு. ததீசியுத்தர. 133).
DSAL