Tamil Dictionary 🔍

மோகாதி

mokaathi


காமம் , வெகுளி , மயக்கம் என்னும் முக்குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்கள். (யாழ். அக.) The three defects or infirmities, viz., kāmam, vekuḷi, mayakkam;

Tamil Lexicon


mōkāti
n. மோகம்1 + ஆதி1.
The three defects or infirmities, viz., kāmam, vekuḷi, mayakkam;
காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்கள். (யாழ். அக.)

DSAL


மோகாதி - ஒப்புமை - Similar