மகண்மறுத்தல்
makanmaruthal
பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மகண்மறுத்துமொழிதல். (புறநா. 109, துறைக்குறிப்பு.)
Tamil Lexicon
makaṇ-maṟuttal
n. மகள்+.
See மகண்மறுத்துமொழிதல். (புறநா. 109, துறைக்குறிப்பு.)
.
DSAL