மூக்கறுத்தல்
mookkaruthal
மூக்கையறுத்தல் ; இழிவுபடுத்தல் ; அவமானஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமானஞ் செய்தல். (இராமநா. உயுத். 44.) 2. To put one to disgrace; மூக்கை யறுத்தல். தங்கையும் மூக்கறுத்தாள் தான் தானே (இராமநா. உயுத். 44). 1. To disfigure one by cutting off one's nose;
Tamil Lexicon
mūkkaṟu-
v. tr. id.+.
1. To disfigure one by cutting off one's nose;
மூக்கை யறுத்தல். தங்கையும் மூக்கறுத்தாள் தான் தானே (இராமநா. உயுத். 44).
2. To put one to disgrace;
அவமானஞ் செய்தல். (இராமநா. உயுத். 44.)
DSAL