மகட்கோடல்
makatkoadal
பெண்ணை மணம்புரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்ணை மணம்புரிகை. (இலக். வி. 485, உரை.) Marriage, as the acceptance of a girl;
Tamil Lexicon
makaṭ-kōṭal
n. id.+.
Marriage, as the acceptance of a girl;
பெண்ணை மணம்புரிகை. (இலக். வி. 485, உரை.)
DSAL