Tamil Dictionary 🔍

மரக்கோல்

marakkoal


தோணியைத் தள்ளும் கழி. 2. Boatman's pole; கூரில்லாத அம்பு . 1. Blunt arrow, wooden shaft of an arrow without the arrow-head;

Tamil Lexicon


, ''s.'' A blunt arrow, மொட் டம்பு. ''(p.)'' 2. A boat-man's pole, தோணித் துடுப்பு.

Miron Winslow


mara-k-kōl
n. id.+ (யாழ். அக.)
1. Blunt arrow, wooden shaft of an arrow without the arrow-head;
கூரில்லாத அம்பு .

2. Boatman's pole;
தோணியைத் தள்ளும் கழி.

DSAL


மரக்கோல் - ஒப்புமை - Similar