Tamil Dictionary 🔍

முழக்கோல்

mulakkoal


அளவுகோல் ; எட்டு முழங்கொண்ட அளவுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுமுழங் கொண்ட அளவுகோல். 2. A measuring rod of eight cubits; அளவுகோல். 1.Measuring rod; இரண்டு தச்சு முழமுள்ள அளவுகோல். 3. Mason's rule of tow cubits, about 33 inches;

Tamil Lexicon


, ''s.'' A land-measurer's rod of eight cubits. 2. A cubit-measure. 3. A mason's rule of two cubits, தச்சர் வழங்குங்கோல்.

Miron Winslow


muḻa-k-kōl
n. முழம்+.(W.)
1.Measuring rod;
அளவுகோல்.

2. A measuring rod of eight cubits;
எட்டுமுழங் கொண்ட அளவுகோல்.

3. Mason's rule of tow cubits, about 33 inches;
இரண்டு தச்சு முழமுள்ள அளவுகோல்.

DSAL


முழக்கோல் - ஒப்புமை - Similar