Tamil Dictionary 🔍

கடன்கோடல்

kadankoadal


பணத்தைக் கடனாகக் கொள்ளுகை , வழக்குப் பதினெட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணத்தைக் கடனாகக்கொள்ளும் விவகாரபதம். (குறள், உறைப்பாயிரம்.) Borrowing money, one of 18 vivakāra patam, q. v.;

Tamil Lexicon


kaṭaṉ-kōṭal
n. id. +. கொள்ள-
Borrowing money, one of 18 vivakāra patam, q. v.;
பணத்தைக் கடனாகக்கொள்ளும் விவகாரபதம். (குறள், உறைப்பாயிரம்.)

DSAL


கடன்கோடல் - ஒப்புமை - Similar