முட்கோல்
mutkoal
குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல்வகை. முட்கோல் வலக்கையாற் றாங்கி (சீவக. 794). A kind of goad for horses;
Tamil Lexicon
ஒருப்புமுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of whip or horse goad.
Miron Winslow
muṭ-kōl
n. id.+.
A kind of goad for horses;
குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல்வகை. முட்கோல் வலக்கையாற் றாங்கி (சீவக. 794).
DSAL