முக்கூடல்
mukkoodal
மூன்று ஆறுகள் கூடும் புண்ணியத்துறை ; ஓர் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை. திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45). 1. A place where three rivers meet, generally considered sacred; திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம். 2. A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu;
Tamil Lexicon
s. a mountain, ஓர் மலை.
J.P. Fabricius Dictionary
, [mukkūṭl] ''s.'' A mountain, ஓர்மலை. ''(p.)''
Miron Winslow
mu-k-kūṭal
n. மூன்று+கூடு-.
1. A place where three rivers meet, generally considered sacred;
மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை. திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45).
2. A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu;
திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம்.
DSAL