Tamil Dictionary 🔍

பாறை

paarai


பூமியிலுள்ள கருங்கல்திரள் ; சிறுதிட்டை ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியிலுள்ள கருங்கற்றிரள். (புறநா. 118, உரை.) 1. Rock, crag, ledge, stratum of stone or mineral fossil; சிறுதிட்டை. (பிங்.) 2. Hillock, bank; மீன்வகை. 3. Horsemackerel, Caranx;

Tamil Lexicon


திட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṟai] ''s.'' Hillock, bank, திட்டை. (சது.) 2. [''also'' பார்.] Rock, crag, a large stone, stratum of stone or other mineral fossil, &c., கற்பாறை. ''(c.)'' பாரைக்கசையாதபாறை. A rock which does not yield to a crowbar.

Miron Winslow


pāṟai
n. [M. pāra.]
1. Rock, crag, ledge, stratum of stone or mineral fossil;
பூமியிலுள்ள கருங்கற்றிரள். (புறநா. 118, உரை.)

2. Hillock, bank;
சிறுதிட்டை. (பிங்.)

3. Horsemackerel, Caranx;
மீன்வகை.

DSAL


பாறை - ஒப்புமை - Similar