பணித்துக்கட்டுதல்
panithukkattuthal
தாழக்கட்டுதல். To build low, as a wall or a house; ஆடையைத் தொங்க உடுத்தல். To tie a garment so that it may hang low;
Tamil Lexicon
paṇittu-k-kaṭṭu,
v.tr.id.+.(W.)
To build low, as a wall or a house;
தாழக்கட்டுதல்.
To tie a garment so that it may hang low;
ஆடையைத் தொங்க உடுத்தல்.
DSAL