Tamil Dictionary 🔍

பிய்த்துக்காட்டுதல்

piithukkaattuthal


விளங்கும்படி தனித்தனி எடுத்துக்காட்டிச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளங்கும் படி தனித்தனி யெடுத்துக்காட்டிச் சொல்லுதல். To explain, analyse;

Tamil Lexicon


piyttu-k-kāṭṭu-
v. tr. பிய்2-+.
To explain, analyse;
விளங்கும் படி தனித்தனி யெடுத்துக்காட்டிச் சொல்லுதல்.

DSAL


பிய்த்துக்காட்டுதல் - ஒப்புமை - Similar