Tamil Dictionary 🔍

போக்குக்காட்டுதல்

poakkukkaattuthal


வழிகாட்டுதல் ; சாக்குச்சொல்லுதல் ; குறிப்புக்காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்புக் காட்டுதல். (W.) 3. To give an outline or clue; to suggest; சாக்குச் சொல்லுதல். 2. To give excuse; வழி காட்டுதல். 1. To point out a way;

Tamil Lexicon


pōkku-k-kāṭṭu-
v. intr. id.+.
1. To point out a way;
வழி காட்டுதல்.

2. To give excuse;
சாக்குச் சொல்லுதல்.

3. To give an outline or clue; to suggest;
குறிப்புக் காட்டுதல். (W.)

DSAL


போக்குக்காட்டுதல் - ஒப்புமை - Similar