பார்க்கட்டுதல்
paarkkattuthal
புன்செய்க்கு வரம்பிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புன்செய்க்கு வரம்பிடுதல். (W.) To put up ridges enclosing fields for dry cultivation;
Tamil Lexicon
pār-k-kaṭṭu-
v. intr. பார்2+.
To put up ridges enclosing fields for dry cultivation;
புன்செய்க்கு வரம்பிடுதல். (W.)
DSAL