வெளிர்த்துக்காட்டுதல்
velirthukkaattuthal
மழை நின்ற பின் வானம் வெளுத்தல் ; வெளிறின நிறமாகத் தோன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிறின நிறமாகத் தோன்றுதல். Loc. 2. To appear pale; மழை பெய்தபின் வானம் வெளுத்தல். 1. To clear, as the sky after rain;
Tamil Lexicon
veḷirttu-k-kāṭṭu-
v. intr. விளர்2-+.
1. To clear, as the sky after rain;
மழை பெய்தபின் வானம் வெளுத்தல்.
2. To appear pale;
வெளிறின நிறமாகத் தோன்றுதல். Loc.
DSAL