Tamil Dictionary 🔍

போர்க்கடம்

poarkkadam


சண்டை செய்வதாகிய வீரர் கடமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யுத்த்ம புரிவதாகிய வீரர் கடமை. போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின் (பெருங். உஞ்சைக். 53, 91). The duty of a warrior to fight in battle;

Tamil Lexicon


pōr-k-kaṭam
n. போர்3
The duty of a warrior to fight in battle;
யுத்த்ம புரிவதாகிய வீரர் கடமை. போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின் (பெருங். உஞ்சைக். 53, 91).

DSAL


போர்க்கடம் - ஒப்புமை - Similar