Tamil Dictionary 🔍

பர்க்கம்

parkkam


ஒளி ; வீரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓளி. 1. Lustre, light; வீரியம். 2. Prowess;

Tamil Lexicon


s. light, lustre, பிரபை. பர்க்கன், the sun; Vishnu; Siva; Brahma.

J.P. Fabricius Dictionary


, [parkkam] ''s.'' Lustre, light, பிரபை. W. p. 614. B'HARGA.

Miron Winslow


parkkam,
n. bharga. (சங். அக.)
1. Lustre, light;
ஓளி.

2. Prowess;
வீரியம்.

DSAL


பர்க்கம் - ஒப்புமை - Similar