Tamil Dictionary 🔍

போர்க்களம்

poarkkalam


சண்டை செய்யுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யத்தரங்கம். (பிங்.) போர்க்களம்பாடும் பொருநன் (பொருந. 57, உரை). Field of battle;

Tamil Lexicon


யுத்தகளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Field of battle.

Miron Winslow


pōr-k-kaḷam
n. போர்3+.
Field of battle;
யத்தரங்கம். (பிங்.) போர்க்களம்பாடும் பொருநன் (பொருந. 57, உரை).

DSAL


போர்க்களம் - ஒப்புமை - Similar